இணையதளத்தில் வெளியானது..CUET - UG தேர்வு முடிவுகள்!

by Editor / 16-09-2022 08:04:44am
இணையதளத்தில் வெளியானது..CUET - UG தேர்வு முடிவுகள்!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொதுவான நுழைவுத் தேர்வான CUET இளநிலை தேர்வு முடிவுகள் வெளியானது. (CUET - UG முடிவுகள் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தாங்கள் சேர விரும்பிய பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு சேர்க்கை பெறலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via