பஞ்சாப் தேர்தலில் வாக்களித்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்

by Editor / 20-02-2022 02:29:37pm
 பஞ்சாப் தேர்தலில் வாக்களித்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்

ஒரே உடல் இரண்டு வாக்கு- பஞ்சாப் தேர்தலில் வாக்களித்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்... பஞ்சாப் அமிர்தரஸ் மணவாலாவில் உள்ள வாக்குச் சாவடி எண்.101ல் ஒட்டிப்பிறந்த இரட்டையார்களான சோஹ்னா மற்றும் மோஹ்னா வாக்களித்தனர்.

 

Tags : The congenital twins who voted in the Punjab elections

Share via