பெண்களின் செல்போன் எண்களை விற்று மோசடி

by Staff / 14-01-2024 05:26:52pm
பெண்களின் செல்போன் எண்களை விற்று மோசடி

பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது என குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். பெண்களின் வயது வாரியாக பல பெண்களின் செல்போன் எண்கள் இருப்பதாகவும் G Pay மூலம் பணம் செலுத்தினால் செல்போன் எண்கள் அனுப்பப்படும் எனக் கூறி பெண்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை நம்பி செல்போன் நம்பரை வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியாக பாலியல் தொழில் செய்பவர்களின் எண்களை விற்றுவிடுகின்றனர் என கூறியுள்ளார். 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செல்போன் எண்கள் விற்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via