ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 14-01-2023 03:53:33pm
ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தையில் தமிழக ஆளுநரை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆளுநர் , தமிழ்நாடு மக்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி இளைஞர் காங்கிரஸ்சார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

 

Tags :

Share via