இந்திய கிரிக்கெட் டெஸ்ட் தொடருக்கான கேப்டன் அறிவிப்பு.

by Admin / 25-05-2025 08:48:38am
இந்திய கிரிக்கெட் டெஸ்ட் தொடருக்கான கேப்டன் அறிவிப்பு.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் தொடருக்கான கேப்டன் அறிவிப்பு.

: இந்திய கிரிக்கெட் அணி தலைவராக இருந்த ரோஹித் சர்மாவும் விராட் கோலி சமீபத்தில் தாங்கள் டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை அடைத்து பிசிசிஐ இந்திய கிரிக்கெட் டெஸ்ட்  தொடரின் கேப்டனாக  சுப்மன் கில், துணை கேப்டனாக ரிஷபத் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமன் கில், ரிஷப் பந்த், அபிமன்யு ஈஸ்வரன், ய சஸ்வி ஜெய்ஸ்வால்,  துருவ் ஜீரென், கருண் நாயர் ,கே .எஸ். ராகுல் ,சாய் சுதர்சன் ,ரவீந்திர ஜடேஜா ,நிதீஷ் குமார் ,வாஷிங்டன் சுந்தர் ,ஆகாஷ் தீப், ஹர்ஷிப் சிங், ஜஸ்பிரீத்பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாகூர் ஆகியோர் இங்கிலாந்து இந்தியாவிற்கு இடையேயான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

 

Tags :

Share via