வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர்

by Admin / 23-02-2023 01:41:51pm
 வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர்

சென்னையில் , வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கல்வி, விளையாட்டு மற்றும் இதர துறைகளில் சிறந்து விளங்கிய மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி ,.நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார்.

 வித்யோதயா பள்ளிகளின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர்
 
Tags :

Share via