உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் உதவி அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்ய படைகளை எதிர்கொள்ள ராணுவத்திற்கு தேவையான கூடுதல் உதவிகளுடன் ஆதரவு அளிக்கும் என்று அதிபர் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய ஜோ பைடன் ரஷ்ய படைகளின் கொடூர தாக்குதலில் உறைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர்கள் நிதி உதவியாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த உரையாடலுக்குஉக்ரேனுக்கு பாதுகாப்பு நிதி உதவி மற்றும் ரஷ்யா மீது பொருளாதார தடை குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :