தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்க அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் கோரிக்கை

by Editor / 02-05-2022 07:01:59pm
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்க அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் கோரிக்கை

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல 
 திராவிடர் கழகம். எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவு,பிறப்பித்ததை  ரத்து செய்து, நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags :

Share via

More stories