கிண்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் வெற்றி தமிழக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது.

by Admin / 13-08-2026 11:49:46am
கிண்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் வெற்றி தமிழக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது.

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோலா ஓட்டலில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார். இன்று காலை 11.00 மணிக்கு இந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. என் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களுடன் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தொழில்துறையின் முக்கிய அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு  நிறுவன தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ,வேலை வாய்ப்பு உருவாக்கம் ,புதிய தொழில் முதலீடு ஈர்ப்பது போன்ற முக்கிய நிகழ்வுகள் இம்மாநாட்டில் மைய பொருளாக அமையும். மாநாட்டில் புதிய தொழில் திட்டங்களுக்கான அடி கல்லை முதலமைச்சர் காணொளி வாயிலாக நாட்டுகிறார்.

 

 

Tags :

Share via
Logo