மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

by Staff / 20-08-2024 04:16:53pm
மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்துமிடங்களில் மேற்கூரை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் 12 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கூரை வசதி இல்லாததால் வாகனங்கள் வெயிலிலும், மழையிலும் பாழாய்ப் போவதாக சென்னையைச் சேர்ந்த ஞானேஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு மீதான விசாரணையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via