பாஜகவின் சதிகளை முறியடிப்போம் - ராகுல் காந்தி

by Staff / 20-08-2024 04:15:01pm
பாஜகவின் சதிகளை முறியடிப்போம் - ராகுல் காந்தி

பாஜகவின் சதிகளை முறியடிப்போம் என எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார். 'Lateral Entry' ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவர் தனது X தள பக்கத்தில், "அரசியலமைப்புச் சட்டத்தையும், இடஒதுக்கீட்டு முறையையும் எந்த நிலையிலும் நாங்கள் பாதுகாப்போம். பாஜகவின் 'Lateral Entry' போன்ற அனைத்து சதிகளையும் நிச்சயம் முறியடிப்போம். மீண்டும் சொல்கிறேன்... 50% இடஒதுக்கீடு உச்ச வரம்பை உடைத்து, சாதிவாரி மக்கள்தொகை அடிப்படையில் சமூகநீதியை உறுதி செய்வோம். ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via