முதலமைச்சருடன் உணவருந்த ரூ.82 லட்சம்

by Staff / 01-06-2023 01:47:07pm
முதலமைச்சருடன் உணவருந்த ரூ.82 லட்சம்

அமெரிக்காவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொள்ளும் லோக் கேரள சபா மண்டல மாநாடு என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜூன் 9 முதல் 11ஆம் தேதி வரை நியூயார்க்கில் உள்ள மேரியட் மார்க்விஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு ஏற்பாட்டாளர்கள் பல கோடி ரூபாய் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநாட்டிற்கான செலவை உள்ளூர் ஏற்பாட்டுக் குழு ஸ்பான்சர்ஷிப் மூலம் ஏற்கிறது. முதலமைச்சருடன் சாப்பிடுவதற்கு ஒரு லட்சம் டாலர் (ரூ.82 லட்சம்) கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo