பிரதமர் மோடி இரங்கல்

by Staff / 15-11-2022 04:16:35pm
பிரதமர் மோடி இரங்கல்

தெலுங்கு நடிகரும், மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா காலமானார். இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, நடிகர் கிருஷ்ணாவின் மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மாபெரும் இழப்பாகும். இந்த சோகமான தருணத்தில் எனது எண்ணங்கள் அவரது மகன் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன என கூறியுள்ளார்.

 

Tags :

Share via