பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி

by Staff / 24-01-2024 04:42:06pm
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருந்து ஏற்கனவே மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
 

 

Tags :

Share via

More stories