மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை கொலை செய்த தந்தைசரண்.

by Editor / 06-11-2024 10:32:52am
மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை கொலை செய்த தந்தைசரண்.

மதுரை செல்லூர் நந்தவனம் பகுதியில்  வசித்து வரும் வாசுதேவன்.இவரது மகன் லெட்சுமணன் மது போதையில் வீட்டில் தொடர்ந்து தகராறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்த வாசுதேவன் கிரைண்டர் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு செல்லூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.இந்த சம்பவம் செல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : மதுபோதையில் தகராறு செய்து வந்த மகனை கொலை செய்த தந்தைசரண்.

Share via