சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு

by Admin / 20-06-2024 10:08:02am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆவண தங்கம் பத்து ரூபாய் அதிகரித்து 6,700 க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 600 ரூபாய்க்கு 24 கேரட் ஒரு கிராம் ,7170 க்கு ஒரு சவரன் 57 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 50 காசு உயர்ந்து 97 ரூபாய் பத்து காசு ஆகும். ஒரு கிலோ கட்டி வெள்ளி 97 ஆயிரத்து நூறு ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via