கொரோனாவால் 70 % பேர் பாதிப்பு

by Staff / 04-01-2023 12:30:04pm
கொரோனாவால் 70 % பேர் பாதிப்பு

சீனாவின், ஷாங்காயின் 2.63 கோடி மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று கோவிட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் சென் எர்ஷான் கூறியுள்ளார். சீனாவில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் தினமும் 1300 பேர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், சீனா முழுவதும் டிசம்பர் மாதத்தின் கடந்த 20 நாட்களில் ஒரே நேரத்தில் 25 கோடி மக்களுக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அரசு அவற்றை மறைத்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via

More stories