பெரும்பான்மையை நிரூபித்த நிதிஷ்குமார் அரசு
பீகார் சட்டமன்றத்தில் நிதீஷ் குமார் அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. 129 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. ஆர் ஜே டி காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஆட்சியை நடத்தி வந்த நிதீஷ் குமார் சில வாரங்களுக்கு முன்புதான் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பின்னர் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
Tags :