அயோத்தி ராமர் கோவில் விழாவில் ஏழைகள் தென்பட்டனரா? ராகுல் காந்தி கேள்வி

by Staff / 12-02-2024 04:13:23pm
அயோத்தி ராமர் கோவில் விழாவில் ஏழைகள் தென்பட்டனரா? ராகுல் காந்தி கேள்வி


இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்துக்கிணு வந்தடைந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு மக்கள் மத்தியில் பேசுகையில், அயோத்தி கோயில் விழாவில் ஏழையோ, தொழிலாளியோ அல்லது சிறிய முதலாளியோ கண்ணில் தென்பட்டனரா? அதானி ஜி, அம்பானி ஜி, அமிதாப் பச்சான், ஐஸ்வர்யா ராய் பச்சான், மற்ற மிகப்பெரிய தொழிலதிபர்கள் ஆகியோர் மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. அதானி, அம்பானி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெரிய அறிக்கைகள் கொடுத்தனர் என தெரிவித்தார்.

 

Tags :

Share via