தொங்கு பாலம் விபத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிடுகிறார்

by Staff / 01-11-2022 12:08:20pm
தொங்கு பாலம் விபத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிடுகிறார்

குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்து விழுந்ததில் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், விமானப் படை, ராணுவம், கடற்படை ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மோர்பி தொங்கு பாலம் விபத்தை பிரதமர் மோடி நேரில் பார்வையிட உள்ளார்.

 

Tags :

Share via

More stories