தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகமாக பனையூரில் இன்று சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகமாக பனையூரில் இன்று சட்டமன்ற உறுப்பினர் வழிகாட்டு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நாளை தமிழக வெற்றிக்காக அரசு பதவி ஏற்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அது குறித்தான செயல்பாடுகளுக்கான நிகழ்வாக இது நடந்தேறியது. இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் அர்ஜுன் ஆதவ் உதயநிதி ஸ்டாலின் கைதானது குறித்தும் காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் விடுவது குறித்து கர்நாடக முதலமைச்சரை முதலமைச்சர் விஜய் சந்திக்க இருந்த நிலையில், அங்குள்ள கள நிறுவனத்தின் காரணமாக தற்பொழுது வரவேண்டாம் என்று அவர் சொல்லியதாகவும் கடந்த 2026 தேர்தலின் போது அதாவது மூன்று மாதத்திற்கு முன்னால் இன்றைக்கு கர்நாடக முதலமைச்சராக இருக்கும் சிவகுமாரை பிரச்சாரத்திற்கு அழைத்து வந்தவர்கள் ஏன் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விட சொல்லக்கூடாது என்றும் நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க கூடாது என்பதற்காக இந்த கைது நடவடிக்கை என்று சொல்கிறார்கள். அப்படி இல்லை. பெண்களை இழிவுபடுத்தக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டம் தன் கடமையைச் செய்யும் என்பதை உணர்த்துவதற்காக தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் எந்த பெண்ணையும் யாரும் இழிவாக பேசிட விட மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் துறையில் எது வேண்டுமானாலும் கேட்டாலும் அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அதற்காக நாங்கள் பயந்து கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
Tags :












.jpg)




