பின்தங்கியுள்ள தமிழகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நமது நாட்டிலேயே தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியுள்ளது. தொழில் முனைவோருக்கு போதுமான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும். தமிழ்நாட்டு அரசியல் போக்கு 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அடியோடு மாறப்போகிறது. அறிவுபூர்வமான அரசியல் நடந்தால் தான் தமிழகம் முன்னேற்றம் அடைய முடியும்" என குறிப்பிட்டார்.
Tags :