தமிழ்ப் புதல்வன் எல்லாம் ஒரு திட்டமா சீமான்
இளைஞர்கள் வாக்களிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.12,000 அளிக்கிறார்கள். தமிழ் புதல்வன் எல்லாம் ஒரு திட்டமா?நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "கல்லூரியில் படிக்கின்ற இளைஞர்களும், இளம்பெண்களும்தான் சீமானுக்கு வாக்களிக்கின்றனர். அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே, தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கி இருக்கிறார்கள். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் உள்ள இளைஞர்கள்தான் அடுத்த தேர்தலில் Costly Voters" என்று கூறியுள்ளார்.
Tags :