தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக ஆளுநர்ஆா்.என்.ரவிசந்திப்பு

by Admin / 30-12-2024 02:40:21pm
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக ஆளுநர்ஆா்.என்.ரவிசந்திப்பு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவியை சந்தித்து மூன்று பக்கங்கள் அடங்கிய புகார் மனுவை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்திட வேண்டும்.  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதை சரி செய்ய வேண்டும்.வெள்ள நிவாரணம் சரியாக பொதுமக்களிடம் சரியாக போய் சேரவில்லை என்று மனுவில குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல். ஆளுநருக்கு விஜய் திருக்குறள் புத்தகத்தை வழங்க ,ஆளுநர் விஜய்க்கு பாரதியார் கவிதை தொகுப்புகளை வழங்கினார். சந்திப்பின் பொழுது தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் இருந்தார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக ஆளுநர்ஆா்.என்.ரவிசந்திப்பு
 

Tags :

Share via