செயற்கை நுண்ணறிவு மூலம் பில்கேட்ஸிடம் நேர்காணல்

by Staff / 18-02-2023 04:29:16pm
செயற்கை நுண்ணறிவு மூலம் பில்கேட்ஸிடம் நேர்காணல்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், மைக்ரோசாஃபட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோரிடம் நேர்காணல் செய்யப்பட்டது. அவர்களிடம் தொழில்நுட்பம், வாழ்க்கை பாடங்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதுகுறித்து பேசிய பில்கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், உலகம் மிகவும் திறமையானதாக மாறவும், சுகாதாரம் மற்றும் கல்வியில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கவும் உதவும் என கூறினார்.

 

Tags :

Share via