நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

by Staff / 29-01-2024 03:02:45pm
நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு

நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு 17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி துவங்குகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. மக்களவையின் கடைசி கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும். ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றுகிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

 

Tags :

Share via