தூத்துக்குடி - மைசூர் ரயிலில் ஜனவரி 21 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு

by Editor / 19-01-2022 12:07:03am
தூத்துக்குடி - மைசூர் ரயிலில் ஜனவரி 21 முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு

தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16235) ரயிலில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் தற்போது முன்பதிவு பெட்டிகளாக  இயக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 21 முதல் தற்போது முன்பதிவு பெட்டிகளாக இயக்கப்பட்டு வரும் இரண்டு இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டிகள் பயணிகளின் வசதிக்காக முன்பதிவில்லாத பெட்டிகளாக மாற்றப்பட இருக்கிறது.

 

Tags :

Share via