ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை: நாடாளுமன்ற சபாநாயகர்
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். அதிபரின் ராஜினாமா கடிதம் கிடைக்கப்பெற்றதும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Tags :