சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 35 ரூபாய் அதிகரித்து 6,775 ரூபாய்க்கும், ஒரு சவரன் 54 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7245க்கும் ஒரு சவரன் 57 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் இருபது காசு அதிகரித்து 102 ரூபாய் 20 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரு லட்சத்தி 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Tags :