டிசம்பர் 15ஆம் தேதிக்குள் புதிதாக மகளிர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்.

by Admin / 16-10-2025 07:29:35pm
 டிசம்பர் 15ஆம் தேதிக்குள் புதிதாக மகளிர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்.

இன்று தமிழக சட்டப்பேரவையில்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிதாக மகளிர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து இருப்பவர்கள் 28 லட்சம் பேர் என்றும் அவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் இவர்களின் மனு மீதான கள ஆய்வு தொடங்கி விட்டதாகவும் நவம்பர் 15 வரை விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தவர் நவம்பர் 30க்குள் களப்பணிகள் முடிந்து டிசம்பரில் புதிய பயனாளர்களுக்கு பணம் வங்கி வழியாக வழங்கப்படும் என்றார்.

Tags :

Share via