ரஜினிகாந்தின்41வது திருமண நாளைமுன்னிட்டு வாழ்த்த வந்த ரசிகர்களை கண்டு கையசைத்தார்

by Editor / 26-02-2022 04:58:17pm
ரஜினிகாந்தின்41வது திருமண நாளைமுன்னிட்டு வாழ்த்த வந்த ரசிகர்களை கண்டு கையசைத்தார்

நடிகர் ரஜினிகாந்தின் 41 வது  திருமண நாளை முன்னிட்டு அவரை பார்க்க போயஸ் கார்டன் இல்லம் நோக்கி திரண்டு வந்த ரசிகர்களை வீட்டுக்குள் நின்றவாறே கையசைத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்.

 

Tags : ரஜினிகாந்தின்41வது திருமண நாளைமுன்னிட்டு வாழ்த்த வந்த ரசிகர்களை கண்டு கையசைத்தார்

Share via