தென்காசி மாவட்டத்தில் 12 காவல் நிலையங்கள் தரம் உயர்வு.

தென்காசி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் பணியாற்றி வந்த காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் காவல் நிலையங்களாக உயர்வு பெற்றுள்ளன அதன்படி புளியரை இலத்தூர் ஆய்க்குடி வி கே புதூர் சாம்பவர் வடகரை பாவூர்சத்திரம் சொக்கம்பட்டி திருவேங்கடம் சின்ன கோவிலாங்குளம் சேர்ந்த மரம் அய்யாபுரம் உள்ளிட்ட 12 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது
Tags : தென்காசி மாவட்டத்தில் 12 காவல் நிலையங்கள் தரம் உயர்வு.