குழந்தைகள் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தையும் தற்கொலை.

நாமக்கல்: நாமகிரிப்பேட்டையை சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ் (36) - பாரதி. கோவிந்தராஜ் நேற்று (ஆக.04) தனது மகள்கள் பிரக்திக்ஷா (9), ரித்திகா (7), தேவஸ்ரீ ஆகிய மூவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தின் போது மனைவி பாரதி மகன் அக்னீஸ்வரை வேறு அறையில் பூட்டி வைத்தார். வீடு கட்டிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் இந்த செயலை கோவிந்தராஜ் செய்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Tags : குழந்தைகள் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தையும் தற்கொலை.