தமிழ் தொன்மையை நிராகரிக்கின்றனர்: முதல்வர் குற்றச்சாட்டு

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "நமது வரலாற்றை வெளிக்கொணர பல நூற்றாண்டுகளாக நாம் போராடினோம். அவற்றை அழிக்க முயற்சி நடக்கிறது. கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து சர்வதேச ஆய்வகங்களின் அறிக்கை இருந்தும் ஆதாரம் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்கள் எதிர்த்தும் புராண கால சரஸ்வதி நாகரீகத்தை பாஜக ஆதரிக்கிறது. அதற்கு ஆதாரங்கள் இல்லாத நிலையில் தமிழ் தொன்மையை நிராகரிக்கின்றனர்” என்றார்.
Tags :