தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு

தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மலர் தூவி மரியாதை செய்தார்.பின்னர் திராவிடர் கழக பெரியார் திடலுக்கு சென்ற அவர் அங்கு பெரியார் உலகம்என்ற
பெரியாரியல் ஆய்வக-பெரியாரியப்பயிலகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.உடன் திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி,அற
நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,தயாநிதி மாறன்,சென்னை மாநகராட்சிமேயர் ப்ரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags :