முதலமைச்சரை சந்தித்த இயக்குநர் பாக்யராஜ்

by Staff / 17-09-2022 04:43:30pm
முதலமைச்சரை சந்தித்த இயக்குநர் பாக்யராஜ்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கான தேர்தல் கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பல புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், பதவியேற்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இயக்குநர் கே.பாக்யராஜ் பதவியேற்று கொண்டார். இந்நிலையில் இயக்குநர் பாக்யராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

 

Tags :

Share via