காதல் தோல்வி.. இன்ஸ்டா நேரலையில் இளம்பெண் தற்கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் காதலனை பிரிந்த இளம்பெண், தற்கொலை செய்துகொண்டார். சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் அங்கூர் நாத் (19). இவர், சமீபத்தில் தனது காதலனை பிரிந்துள்ளார். இதனால், மனவுளைச்சலில் இருந்த அப்பெண், இன்ஸ்டாகிராம் லைவ்வில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது பெற்றோர் ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :