மார்க்கெட்டில் நடந்த கொடூர கொலை - அதிர்ச்சி
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டில் பட்டப்பகலில் கொலை நடந்துள்ளது. அசன்துல்லா என்பவரை ஒரு கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளது. தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது. பட்டப்பகலில் கொலை நடந்ததால் மார்க்கெட்டிற்கு வந்திருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டிசம்பர் 31ஆம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :