பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகல்?
ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அமைப்பது உறுதியான நிலையில், ஓபிஎஸ் தனித்து கூட்டணியை உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தலைமையுடன் சில விஷயங்களில் ஏமாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், எதிர்காலத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் திட்டத்தை அவர் பரிசீலிப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Tags :



















