இண்டிகோ விமான பணி பெண்ணிடம் பாலில் அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுக கவுன்சிலர்
சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பிப்ரவரி 25ஆம் தேதி மதுபோதையில் இண்டிகோ விமான பணி பெண்ணிடம் பாலில் அத்துமிரலில் ஈடுபட்டதாக திருவள்ளுவர் நகராட்சி திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகியோரை சென்னை மீனம்பாக்கம் மகளிர் போலீசார் கைது செய்தனர். மது போதையில் இருவரும் 25 வயது உடைய விமான பணி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டனர் இருக்கையில் அமர மறுத்து வாக்குவாதம் செய்ததோடு பணி பெண்ணின் ஊர் குறித்து கேலி செய்வதும் அவரிடம் தவறாக முறையில் தொட்டு அநாகரீகமா நடந்து கொண்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையின் தலைமறைவாக இருந்த இருவரையும் அவர்கள் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இதன் காரணமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிரபாகரன் வகித்து வந்த பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Tags :


















