கனமழை வெள்ளத்தில் தத்தளித்தவர்களை படகும் முலம் மீட்ட எம்.எல்.ஏ
.jpg)
எட்டையாபுரம் சாலையில் சித்தவநாயக்கன்பட்டி விளக்கு அருகில் மழை நீர் சுண்டு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த வெள்ளத்தில் வெள்ளத்தில் தத்தளித்தவர்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துரித ஏற்பட்டில் 30-க்கும் மேற்பட்டவர்களை மீன்பிடி படகும் மூலம் மீட்கப்பட்டனர்.
விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன்,விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், ஸ்ரீனிவாசன் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் விஜயகதிரவன் விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் வார்டு செயலாளர் தாளமாணிக்கம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்,சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags :