12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியிடம் அலைபேசியில் பேசிய முதல்வர் 

by Editor / 08-05-2025 11:06:21pm
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியிடம் அலைபேசியில் பேசிய முதல்வர் 

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.இந்த தேர்வில்  600-க்கு 599 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ள மாணவி ஓவியாஞ்சலியிடம் திருச்சியில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலைபேசியில் பேசினார். பொருளாதார துறையில் சாதனை படைக்க வேண்டும். அதுசார்ந்த உயர் படிப்பில் சேர வேண்டும்” எனும் விருப்பத்தைத் தெரிவித்த மாணவிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, இலட்சியம் நிறைவேற துணை நிற்போம் என முதலமைச்சர் உறுதியளித்தார்.

 

Tags : 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியிடம் அலைபேசியில் பேசிய முதல்வர் 

Share via