தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்தார்.

தமிழக பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை மரியாதை நிமித்தமாக கிண்டியிலுள்ள ராஜ் பவனில் சந்தித்து வாழத்துக்களை பெற்றார்.மேலும் தமிழக வளர்ச்சிக்குறித்தும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்தார்.