கோயில் நிலங்கள் மூலம் இதுவரை ரூ.88 கோடி வசூல்

by Editor / 14-02-2022 05:50:45pm
கோயில் நிலங்கள் மூலம் இதுவரை ரூ.88 கோடி வசூல்

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மூலம் இதுவரை ரூ.88 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், மனைகளின் குத்தகை, வாடகை என ரூ.88 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது.

 

Tags : கோயில் நிலங்கள் மூலம் இதுவரை ரூ.88 கோடி வசூல்

Share via

More stories

Logo