+2 தேர்வுகளை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்திய நிலையில் மேலும் ஒரு தாள் கசிந்தது.

சென்னையில் பிளஸ் 2 வணிகவியல் தேர்வு வினாத்தாள் கசிந்தது. திருவண்ணாமலையில், நேற்று வினாத்தாள் கசிந்த நிலையில் சென்னையில் வெளியானது. கணிதம், அறிவியல் தேர்வுத்தாள் நேற்று கசிந்த நிலையில், வணிகவியல் தாள் இன்று வெளியாகியுள்ளது. தேர்வுகளை ரத்து செய்ய ஆசிரியர்கள் வலியுறுத்திய நிலையில் மேலும் ஒரு தாள் கசிந்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Tags : +2 தேர்வுகளை ரத்து செய்ய