எல்ஐசி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து

by Staff / 07-05-2022 04:01:00pm
எல்ஐசி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து

மும்பை  சாண்டாக்ரூஸ் உள்ள எல்ஐசி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது கட்டிடத்தின் 2-வது மாடியில் தீப்பிடித்து பரவி வந்த நிலையில் 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சம்பள சேமிப்பு திட்ட பிரிவு பகுதியில் கணினிகள் மின் வயர்கள் கோப்புகள் மரம் வேலைப்பாடுகள் உள்ளிட்டவற்றில் தீ பரவியதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via