அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவது மூலம் எந்தவித தீர்வும் கிடையாது

by Staff / 07-05-2022 03:46:59pm
அப்பாவி மக்கள் ரத்தம் சிந்துவது மூலம் எந்தவித தீர்வும் கிடையாது

இந்தியா கடும் கண்டனம் அப்பாவி மக்களின் ரத்தம் சிந்தும் அதன்மூலம் எந்தவித தீர்வும் கிடைக்காது என்று உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்திய அதிரவைத்துள்ளது ஆரம்பம் தொட்டே கோரிக்கை விட அரசு முறை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி இந்திய வலியுறுத்தி வருவதாக இந்தியாவின் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசகர் மாத்தூர் தெரிவித்துள்ளார் போன்ற இடங்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பிரதீப் மாத்தூர்

 

Tags :

Share via

More stories