பூஜ்ஜியம் கோவிட் கொள்கையை விமர்சிப்பவர்களுக்கு அதிபர் சி ஜின்பிங் கடும் எச்சரிக்கை

by Staff / 07-05-2022 03:40:18pm
பூஜ்ஜியம் கோவிட்  கொள்கையை விமர்சிப்பவர்களுக்கு அதிபர் சி ஜின்பிங் கடும் எச்சரிக்கை

சீனாவின் பூஜ்ஜியம் கோவிட்  கொள்கை விமர்சிப்பவர்களுக்கு அதிபரின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சீனாவில் காரணமாக ஊரடங்கு தவிக்கும் மக்கள் பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக உணவுப்பொருள் மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பதிவுகளை போட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டத்தில் தலைமை வகித்த அதிபர் . ஜின்பிங் கோ வீட்டை முற்றிலுமாக ஒழிக்கும் 0 கோவில் கொள்கை உறுதியாக செயல்படும் மாறும் இது தொடர்பான விமர்சனங்கள் புகார்களை எதிர்கொள்ளும் மாறும் கட்சியினருக்கு உத்தரவிட்டார் ஏவுகணை வென்று விட்டதாகவும் ஹக்காய் கொரோனா  எதிரான போரில் வெல்லப் போவது நிச்சயம் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via