டெல்லி கேப்பிட்டல் அணிஆறு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி

by Admin / 11-04-2025 10:08:41am
 டெல்லி கேப்பிட்டல் அணிஆறு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பெங்களூர் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. ஆட வந்த டெல்லி கேப்பிட்டல் சனி 17.5 ஓவரில் நான்கு விக்கெட் களை இழந்து 169 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 டெல்லி கேப்பிட்டல் அணிஆறு விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி
 
Tags :

Share via

More stories

Logo