நியூசிலாந்து அணிவெற்றி;இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

by Admin / 02-11-2026 12:36:30am
நியூசிலாந்து அணிவெற்றி;இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதிய டி20 ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய இந்திய அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த நியூசிலாந்து அணி 18 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி மூன்று வெற்றிகளை பெற்றுள்ளதனால் இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

 

Tags :

Share via
Logo